செய்திகள்

Image result for Twenty20
நிரோஷன் டிக்வலவிற்கு இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்கத் தடை
இளம் துடுப்பாட்ட வீரர் டிக்வல நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக தண்டிக்கப் பட்டுள்ளார்.